என் வகுப்பறை

                          ஒருவழியாக கடந்த 17நாட்களாக என் வகுப்பறையை சுத்தம் செய்து இந்த பருவத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து முடித்து விட்டேன்.


முடித்த பின் பார்த்தால் ஒன்றுமே செய்யாதது போல் இருக்கிறது. 

                           முதல் 8 நாட்கள் துணைக்கருவிகள் தயாரித்து பின் வகுப்பறையை மாற்றி கணினிகளை சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டேன். 

விடுமுறையில் உலகம் சுற்ற ஆசைதான் ஆனால் நம்மையே உலகமாக நினைக்கும் குழந்தைகளுக்கு முதலில் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றுதான் மனம் விரும்புகிறது...

 



























ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி.

7 comments:

  1. Extreme Greatest work Sir!
    If you wish just share all Your's ideas/sources for me to my e.mail i.d.'Siva.tr0123@gmail.com', for my school's developments. Thank you Sir.
    SIVAKUMAR S G
    VAZGHA VALAMUDAN!
    THIRUVALLUR.
    9994687702,
    9626784276.

    ReplyDelete
  2. "https://pups-vayaluragaram0123.blogspot.in/?m=1"
    This is our School's Blogspot.
    Just view and given Your's reviews Sir!
    SIVAKUMAR S G
    VAZGHA VALAMUDAN!
    THIRUVALLUR.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் தோழர் !

    ReplyDelete
  4. Extreme Greatest work dear Sir!
    If you wish just share all Your's ideas/sources for me to my e.mail i.d.'vmsanmkm@gmail.com, for my school's developments. Thank you Sir.
    Shankar senior teacher.pups.veeranakunnam.madurantakam block.kancheepuram

    ReplyDelete
  5. அர்ப்பணிப்புக்கு அளவு என்று வைத்தால் அதன் பெயர் அர்ப்பணிப்பே இல்லை. உங்களது உண்மையான அறப்பணி..வாழ்க...வளர்க.

    ReplyDelete
  6. வாழ்க வளம் நலம் பெற்று பல்லாண்டு

    ReplyDelete